Tuesday, February 14, 2017

காதலர் தினம் செய்தி






காதலிக்கிறீர்கள் என்றால்.,

* உண்மையாக இருங்கள்
* சந்தேகம் தவிருங்கள்
* காதலை ரசித்து அனுபவியுங்கள்

காதல் தோல்வி/பிரிவு அடைந்தவர் என்றால்.,

* அழுவதை நிறுத்துங்கள்
* தனிமையை தவிருங்கள்
* சோக பாடல்களை கேட்காதீர்கள்
(மேலும் காயப்படுத்தும் )

காதலும் இல்லை, கல்யாணமும் ஆகவில்லை என்றால் .,

* மிக மிக சந்தோஷமாயிருங்கள்
* நண்பர்கள், குடும்பத்தினருடன் அதிக நேரம் செலவளியுங்கள்
* மனதிற்கு பிடித்தவரை விரைவில் சந்தீப்பீர்கள் என நம்புங்கள்.

திருமணம் ஆனவர் என்றால்.,

* உங்களுக்கான தகவல் எதுவும் இல்லை
* உங்கள் ஆட்டம் முடிந்து நாட்களாகிவிட்டது

* இந்த பதிவை டெலிட்  பண்ணிட்டு, நேரத்தை வீணாக்காமல் வீட்டை சுத்தம் செய்ற வேலை, சமையல் வேலை இருந்தா பாருங்க.....!!!!!



No comments:

Post a Comment